இன்னைக்கு நைட்டு தூக்கம் போச்சி!... கட்டழகை நச்சின்னு காட்டும் ஷிவானி நாராயணன்...

ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமா மற்றும் மாடலிங் மீது அதிக ஆர்வம் கொண்டவர் ஷிவானி நாராயணன். பளிங்கே மேனியை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டே நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

shivani1
தினமும் மாலை இவர் பகிரும் புகைப்படங்களுக்கு என ரசிகர்கள் தவமாய் தவம் கிடந்தனர். ஏனெனில், அம்மணியின் வாளிப்பான உடலமைப்பு அப்படி.

shivani3
சினிமாவில் வாய்ப்பு தேடி கிடைககத்தால் விஜய் டிவியில் பகல் நிலவு, இரட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
விஜய் டிவி சீரியலில் நடித்ததால் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல வாய்ப்பு வந்தது. ஆனால், பல நாட்கள் அந்த வீட்டில் இருந்தும் ரசிகர்களை கவரும் படி இவர் ஒன்றுமே செய்யவில்லை.
அந்த நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.
அதோடு, தாராள உடம்பை காட்டி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுத்து வருகிறார்.
இவர் செய்யும் எல்லாவற்றையும் விட புகைப்படங்கள் மூலமே அதிக ரீச் ஆகி வருகிறார்.
இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.