அடேங்கப்பா!.. என்ன ஷேப்டா.. இது ஷிவானியா இல்லை மகாபலிபுரத்துல செதுக்கி வச்ச சிலையா?..
Shivani narayanan: சமூகவலைத்தளங்களில் வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டே நெட்டிசன்களிடம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். தினமும் மாலை இவரின் புகைப்படங்கள் எப்போதும் வெளியாகும் என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கும் படி அவரின் அழகில் சொக்கி போயிருந்தனர்.
ஆந்திராவை சேர்ந்த ஷிவானிக்கு நடிப்பு, நடனம் மற்றும் மாடலிங் ஆகியவற்றில் அதிக ஆர்வம். சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் கனவுடன் சென்னை வந்தார். ஆனால், சினிமாவில் இவருக்கு கதவுகள் திறக்கப்படவில்லை. எனவே, தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனவே அங்கு சென்று ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். அதன்பின் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 98 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்துவிட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
அதன்பின் விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆனால், அவை ரசிகர்களின் மனதில் பதியவே இல்லை. பம்பர் என்கிற படத்திலும் நடித்துள்ளார். தனது புகைப்படங்களை வெளியிடுவது, கட்டழகை காட்டி ஃபர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவது என பிஸியாக இருக்கிறார்.
அந்த வகையில், ஜீன்ஸ் பேண்ட் டீசர்ட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.