சிக்குன்னு இருக்கு உடம்பு!.. கேஸ்வல் லுக்கில் பசங்களை காலி பண்ண ஷிவானி..
ஆந்திராவை சேர்ந்த ஷிவானி நாரயணன் தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்யாமல் கோலிவுட்டுக்கு வந்தார். நடனம், மாடலிங், நடிப்பு ஆகியவற்றில் ஆர்வம் உண்டு.
ஆனால், கோலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதவர்களை ‘இங்க வாங்க’ என எப்போதும் அழைக்கும் விஜய் டிவி ஷிவானிக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது.
பகல் நிலவு, ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். ஆனால், இன்ஸ்டாகிராமில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டே ஷிவானி அதிகம் பிரபலமானார்.
தினமும் மாலை வெளியாகும் இவரின் புகைப்படங்களுக்கு என ரசிகர்கள் தவம் கிடந்தனர். ஷிவானியும் அரைகுறை உடைகளை அணிந்து கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக செல்லும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. ஆனால், அதை ஷிவானி சரியாக பயன்படுத்தி கொள்ளவே இல்லை.
அந்நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ், டி.எஸ்.பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால்,எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான்.
எதிலும் பெரிதாக சாதிக்க முடியாத விரக்தியில் வழக்கம்போல் புகைப்படங்களை பகிர துவங்கிவிட்டார்.
அந்த வகையில், சுடிதாரில் போஸ் கொடுத்து ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.