சிக்குன்னு இருக்கு உடம்பு!.. விதவிதமா காட்டி விருந்து வைக்கும் ஷிவானி நாராயணன்...
சினிமா மற்றும் சீரியலில் நடித்திருந்தாலும் சமூகவலைத்தளங்களில் வாளிப்பான உடம்பை காட்டியே நெட்டிசன்களிடம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.
கொழுக் மொழுக் தேகத்தை காட்டி அம்மணி வெளியிட்ட புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவியும். ஆந்திராவை சேர்ந்த ஷிவானி தமிழில் சீரியல் நடிகையாக ரசிகர்களிடம் அறிமுகமானவர்.
விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி, பகல் நிலவு ஆகிய சீரியல் மூலம் பிரபலமானார். நடனத்தில் அதிக ஆர்வமுள்ள ஷிவானி பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி அதன்பின் விக்ரம், வீட்ல விசேஷங்க, டி.எஸ்.பி. நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்தார்.
புதிய பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ஷிவானி வழக்கம்போல் கிளுகிளுப்பு உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், பி.எம். டபிள்யூ பைக் மீது ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் பக்கம் இழுத்துள்ளார்.