பைக்கு மேல ஒரு குதிரை!., ரைட் போவோமா செல்லம்!.. ஷிவானியிடம் உருகும் ரசிகர்கள்...

சமூகவலைத்தளங்களில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.
மாடலிங்,நடனம், நடிப்பு ஆகியவற்றில் ஆர்வமுடையவர் இவர். சென்னை வந்து வாய்ப்பு தேடியவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே, எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கும் விஜய் டிவி பக்கம் ஒதுங்கினார். அங்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி சீசன் 1, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், அதில் கலந்து கொண்ட இவர் ரசிகர்களை கவரும்படி ஒன்னும் செய்யவில்லை.
விக்ரம், வீட்ல விசேஷங்க, டி.எஸ்.பி., நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களின் மனதில் பதியும் கதபாத்திரம் அமையவில்லை.
எனவே, வழக்கம்போல் நாட்டுக்கட்ட உடம்பை கும்முன்னு காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் பைக் மீது அமர்ந்து போஸ் கொடுத்து ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

shivani