Connect with us

Entertainment News

கொழுக் மொழுக் உடம்பு மூட ஏத்துது!.. பீச்சில் பீலிங்ஸ் ஏத்தும் ஷிவானி நாராயணன்…

விஜய் டிவி சீரியல்கள் மூலம் நடிக்க துவங்கி பளிங்கு உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.

ஆந்திராவை சேர்ந்த ஷிவானி மாடலிங் மற்றும் நடனம் ஆடுவது ஆகியவற்றில் ஆர்வமுடையவர். ஆனால், தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் சென்றார். பகல் நிலவு, இரட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவும் வாய்ப்பு கிடைக்கத்தது.

shivani

ஆனால், 98 நாட்கள் அந்த வீட்டில் இருந்தும் ரசிகர்களை கவர எதுவும் செய்யாமல் அழகு பொம்மையாக வலம் வந்து அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

shivani

விக்ரம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆனால், ஷிவானி நினைத்த மாதிரி இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.

shivani

எனவே, மீண்டும் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அந்த வகையில் கடற்கரையில் புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

shivani

shivani

google news
Continue Reading

More in Entertainment News

To Top