என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. திறந்து காட்டி விருந்து வைக்கும் ஷிவானி நாராயணன்...
ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சீரியல் நடிகையாகவும், மாடலாவும் வலம் வருபவர் ஷிவானி நாராயணன். ஆந்திராவில் முயற்சி செய்யாமல் திறமை காட்ட தமிழ்நாட்டிற்கு வந்தவர்.
மாடலிங், நடிப்பு, நடனம் ஆகியவற்றில் அதிக ஆர்வமுடையவர். திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்காததால் விஜய் டிவி சீரியல் பக்கம் சென்றார்.
பகல் நிலவு, இரட்டை ரோஜா, சரவணன் மீனாக்ஷி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர்களில் ஷிவானியும் ஒருவர்.
பிக்பாஸ் வீட்டில் 98 நாட்கள் இருந்தும் அழகு பொம்மையாக வலம் வந்ததை தவிர ரசிகர்களை கவர ஷிவானி எதுவும் செய்யவில்லை. பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து பொழுதை கழித்தார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது கமல்ஹாசன் கண்ணில் பட்டதால் அவர் நடித்த விக்ரம் படத்தில் சிறிய வாய்ப்பு கொடுத்தார். ஆனால், கூட்டத்தோடு நி்ன்றதோடு சரி. அவருக்கு ஒரு வசனம் கூட இல்லை.
அதன்பின் டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால், இது எல்லாவற்றையும் விட அரைகுறை உடைகளில் பளிங்கு மேனியை காண்பித்து அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.
அதை புரிந்து கொண்டு ஷிவானியும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார். அந்த வகையில், கண்ணாடி போல ஜாக்கெட் அணிந்து முன்னழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.