ப்பாஹ் என்ன ஷேப்பு... அந்த இடத்தை காட்டி ஆள மயக்கிய ஷிவானி!

by பிரஜன் |   ( Updated:2021-11-18 02:22:04  )
shivani
X

shivani

இடுப்பு அழகுல எல்லோரையும் கழித்துப்போட்ட ஷிவானி நாராயணன்!

கவர்ச்சி செலிபிரிட்டியாக சமூகவலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷிவானி நாராயணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் தமிழக மக்களிடையே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.

shivani narayanan

shivani narayanan

இதையும் படியுங்கள்: சமந்தா உடையை கடனா வாங்கி போட்டோ ஷூட் நடத்திய நடிகை… யாருன்னு பாருங்க!

அதற்கு முன்னரே ஒரு சில சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார். இதனிடையே தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரும் ஷிவானி தற்போது இடுப்பு கவர்ச்சியை செம ஹாட்டாக காட்டி இணையத்தை அதிரவைத்துள்ளார்.

Next Story