சுண்டி இழுக்கும் Structure! - சூட்டை கிளப்பிய ஷிவானி நாராயணன்...

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில சிரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். அம்மணிக்கு சொந்த தேசம் ஆந்திரா என்றாலும் வசிப்பது என்னவோ சென்னைதான். சீரியலில் நடிக்கும் போது புடவை கட்டி இழுத்தி போர்த்தி நடிக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படமெல்லாம் வேற லெவல் கவர்ச்சிதான்.
குறிப்பாக இடுப்பை காட்டி இவர் கொடுக்கும் போஸ் எல்லாம் வேற லெவலில் இருக்கும். அப்படி புகைப்படங்களை பகிர்ந்தே நெட்டிசன்களின் மனதில் குடியேறினார். அதனால் அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்தது.
ஆனால், காலையில் பிக்பாஸ் போடும் பாடலுக்கு நடனமாடியதை தவிர வேறு எதையும் அவர் செய்யவில்லை. அவ்வப்போது பயில்வான் பாலுவுடன் ரொமான்ஸ் செய்ததை தவிர வேறு எதையும் செய்யாமல் வெறும் கவர்ச்சி பொம்மையாகவே வலம் வந்தார்.
ஆனாலும், அவருக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், டைட்டான உடையில் Structure-ஐ காட்டி ‘போரப்போக்குல ஒரு போட்டோஷூட்’ என கேப்ஷன் கொடுத்துள்ளார்.