டைட் பனியனில் சும்மா அள்ளுது!.. வயசு பசங்க தூக்கத்தை கெடுக்கும் ஷிவானி...
விஜய் டிவியில் பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். இவரின் சொந்த மாநிலம் ஆந்திரா. நடிப்பு, நடனம் மற்றும் மாடலிங் துறையில் ஆதிக ஆர்வம் உள்ளவர்.
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியலுக்கு போனார். சில வருடங்கள் சில சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடித்ததை விட சிக்கென்ற உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் ஷிவானி அதிகம் பிரபலமானார். தினமும் மாலை 4 மணி ஆனால், இவரின் கவர்ச்சி படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகும்.
இதையும் படிங்க: உன்னோட அந்த அழகை பாத்தே ஏங்கி போனோம்!.. மறைக்காம காட்டி மனச கெடுக்கும் தர்ஷா குப்தா…
எனவே, இவரின் தரிசனத்தை பார்க்க நெட்டிசன்கள் தவம் கிடப்பார்கள். இவரும் கேப் விடாமல் புகைப்படங்கள் மற்றும் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் போனார். ஆனால், பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், டி.எஸ்.பி. நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். விக்ரமை தவிர மற்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.
இதையும் படிங்க: கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!.. ஹாட் லுக்கில் சூடேத்தும் பிரியங்கா மோகன்!…
விக்ரமிலும் கூட சின்ன கதாபாத்திரம்தான் கிடைத்தது. எனவே, மீண்டும் கவர்ச்சிக்கு திரும்பினார். பனியன் அணிந்து அழகை காட்டி ஷிவானி வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.