குடும்ப குத்துவிளக்கா நின்னாலும் கும்முன்னுதான் இருக்க!.. ஷிவானியிடம் ஜொள்ளுவிடும் புள்ளிங்கோ!..
Shivani narayanan: சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் சென்று நடிக்க துவங்கிய பலரில் ஷிவானி நாராயணும் ஒருவர். இவர் ஒரு ஆந்திர வரவு. மாடலிங், நடனம் மற்றும் நடிப்பில் அதிக ஆர்வம் உண்டு. ஆனாலும், ஆந்திராவில் திறமை காட்டாமல் சென்னை வந்து செட்டிலாகிவிட்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருக்கிறார். சீரியலில் நடிக்கும்போதே பளிங்கு மேனியை விதவிதமான உடைகளில் எடுப்பாக காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
ரசிகர் என்றால் தினமும் எப்போது ஷிவானி போட்டோ போடுவார் என ஏங்கும் அளவுக்கு ஷிவானி வெறியன்ஸே உருவானார்கள். ஆனால், இதுவெல்லாம் அவரை சினிமாவுக்கு கொண்டுவரவில்லை. எனவே, பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மொத்தம் 98 நாட்கள் அந்த வீட்டிலிருந்த ஷிவானி 100 நாட்களை தாண்டாமல் அங்கிருந்து வெளியேறினார்.
அதன்பி விக்ரம், டி.எஸ்.பி. வீட்ல விசேஷங்க உள்ளிட்ட சில படங்களில் தம்மாத்துண்டு வேடங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களிடம் பிரபலமாகும்படியான வேடம் எதுவும் ஷிவானிக்கு இதுவரை கிடைக்கவில்லை. எனவே, புகைப்படங்கள் வெளியிடுவது, நடனாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கமாக கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படம் வெளியிடும் ஷிவானி புடவை அணிந்து கோவிலுக்கு சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.