பனியன தாண்டி எட்டிப்பாக்கும் முன்னழகு!...ரசிகர்களுக்கு விருந்து வைத்த ஷிவானி....

by சிவா |   ( Updated:2022-05-26 03:37:50  )
shivani
X

சுண்டி இழுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

shivani

இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். இவர் பகிரும் புகைப்படங்களுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்கின்றனர். ஏனெனில் அம்மணி பகிரும் புகைப்படங்கள் அப்படி.

shivani

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமலின் ‘விக்ரம்’ படத்தில் நடித்துள்ளார். மேலும், விஜய் சேதுபதி நடித்து வரும் ஒரு புதிய படத்திலும், வடிவேல் நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் சுண்டி இழுக்கும் படி புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை வைபரேட் மோடிலேயே வைத்திருக்கிறார்.

shivani

இந்நிலையில், உணவகத்தில் உணவுக்காக காத்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

shivani

Next Story