உள்ள போட்டது வெளிய தெரியுது!..சைனிங் தொடைய காட்டி வெறியேத்தும் ஷிவானி..
ஆந்திராவை சேர்ந்தவர் ஷிவானி நாராயணன். இவரின் தாய் மொழி தெலுங்கு. நடிப்பு, நடனம் மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் அதிகம். தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்யாமல் தமிழ் சினிமா பக்கம் வந்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே, சீரியல்களில் நடிக்க துவங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, சரவணன் மீனாட்சி சீசன் 3, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்தார்.
விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அதை ஷிவானி சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் அழகு பொம்மையாக மட்டுமே வலம் வந்தார். விக்ரம், வீட்ல விசேஷம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: கடுப்பாகி மறைமுகமா திட்டிய சூர்யா…கண்டும் காணாமல் இருந்த பாலா.. பணம் போட்டவராச்சே!…
சீரியல் மற்றும் சினிமாவில் நடித்ததை விட கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் இவர் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.
இந்நிலையில், உள்ளாடை வெளியே தெரியும்படி சட்டையணிந்தும், தொடையை காட்டியும் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை வெறியேற்றியுள்ளார்.