
Entertainment News
சிகப்பு உதடு செம அழகு… கொழுத்த அழகில் கூறுபோட்டு இழுத்த ஷிவானி!
வெள்ளை நிற கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய ஷிவானி!
சீரியல் நடிகையான ஷிவானி ஆரம்பத்தில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். மாடர்ன் அழகியாக சமூகவலைத்தளங்களில் வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷிவானி பகல் நிலவு, கடைகுட்டி சிங்கம் , இரட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

shivani 1
அதன் பின்னர் அவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஷிவானி மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

shivani 2
இதையும் படியுங்கள்: அடிதூள்.! உருவாகிறது முதல்வர் ஸ்டாலின் பயோபிக்.! அனல் பறக்கும் அப்டேட் ஆன் தி வே..,

shivani 3
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கிடைத்த திரைப்பட வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு கூடவே சமூகவலைத்தளங்களில் ஹட்டானா போட்டோக்களை வெளியிட்டு வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற கிளாமர் உடையில் கட்டழகை காட்டி கவர்ந்திழுத்துள்ளார்.