Home > Entertainment > உன்ன பாத்தாலே ஜிவ்வுன்னு இருக்கு!.. புடவையில் கிளுகிளுப்பு காட்டும் ஷிவானி நாராயணன்...
உன்ன பாத்தாலே ஜிவ்வுன்னு இருக்கு!.. புடவையில் கிளுகிளுப்பு காட்டும் ஷிவானி நாராயணன்...
by சிவா |

X
shivani
சீரியல் நடிகையாக நடிக்க துவங்கி தற்போது சினிமாவில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். ஆந்திராவை சேர்ந்த ஷிவானி நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்.

shivani
விஜய் டிவியில் சீரியலில் வாய்ப்பு கிடைக்க பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களையும், நடனமாடி வீடியோக்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார். விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ், டிஎஸ்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: குட்டி கப்புல மறையுற விஷயமா அது!.. உள்ளாடையில் உறைய வைத்த கிரண்…
இந்நிலையில், பொங்கலை கொண்டாடும் வகையில் புடவை கட்டி கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

shivani
Next Story