Connect with us

சும்மா அள்ளுது!…பாவாடை சட்டையில் ஹாட்டா போஸ் கொடுத்த ஷிவானி…

shivani

Entertainment News

சும்மா அள்ளுது!…பாவாடை சட்டையில் ஹாட்டா போஸ் கொடுத்த ஷிவானி…

ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம், சரவணன் மீனாக்‌ஷி என சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். மாடலிங், நடிப்பு, நடனம் ஆகி துறைகளில் ஆர்வம் உடையவர்.

shivani

இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் தினமும் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். தினமும் இவர் பகிரும் புகைப்படங்களுக்காக ரசிகர்களை தவம் கிடைக்க வைத்தார். ஏனெனில் பளிச் அழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் ஒவ்வொரு புகைப்படமும் வேறு ரகம்.

cropped-shivani-4.jpg

எனவே, பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் தனது சமூகவலைத்தள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை அவர் பகிர்ந்து வந்தார். மேலும், கமல் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், பாவாடை சட்டை அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்து எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

shivani

Continue Reading
To Top