More
Categories: Entertainment News

என்னங்க பண்றீங்க ஷிவானி!.. அதுக்குள்ளலாம் வெயிட் லிஃப்ட்டை விட்டு எடுக்குறீங்க!.. வேறமாறி வீடியோ!..

பிக் பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் சமீபகாலமாக ஜிம்முக்கு சென்று தாறுமாறாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்து வருகிறார்.

இதுவரை உலகத்தில் இப்படி ஒரு ஒர்க் அவுட்டை எந்த ஒரு பிரபலமும் செய்து பார்க்காத அளவுக்கு இரண்டு கால்களுக்கு நடுவே வெயிட் லிப்டிங்கை தூக்கி இறக்கும் காட்சிகளைப் பார்த்து தினமும் ஜிம்முக்கு செல்பவர்களே ஷாக் ஆகி உள்ளனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: சென்னை ரசிகர்களை சந்தித்த விஜய்!.. அட எங்கேன்னு பாருங்க!.. கோட் சூட்டிங் ஸ்பாட் இனி அனல் பறக்குமே!..

அதிலும் வீடியோவின் தொடக்கத்திலே பேக்ரவுண்ட் காட்டி ஷிவானி செய்யும் வொர்க்கவுட்டை பார்த்தால் பேண்ட் கிழியாமல் இருந்தால் போதும் என்கிற அளவுக்கு ரொம்பவே ஆபாசமாக உள்ளது.

முதல் நாள் மட்டும் அம்மாவை அழைத்துக் கொண்டு ஜிம்முக்கு சென்ற ஷிவானி நாராயணன் இப்போ அவரை வீட்டில் விட்டுவிட்டு ஜிம் மாஸ்டருடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிடுகிறாரே என்றும் கொடுத்து வச்ச ஜிம் மாஸ்டர் என்றும் ஆட்டம் போட்ட வீடியோக்கள் எல்லாம் லைக்குகளை பெறவில்லை என்பதால் அடுத்த கட்டமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதைப்போல ரிலீஸ் பண்ணி போட்டுக் கொண்டிருக்கிறார் ஷிவானி நாராயணன் என ஒட்டுமொத்த ரசிகர்களும் அவரை கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

இதையும் படிங்க: கமலின் செண்டிமெண்ட் இந்தப் படத்திலும் ஒர்க் அவுட் ஆகுமா? ‘அமரன்’ பேருக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயமா

மேலும், பழனிக்கு பால் காவடி எடுத்தாலும் இனிமேல் உனக்கு ஒரு பட வாய்ப்பும் வரப்போவதில்லை. கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் மொக்கையாக நடித்து கெடுத்துக் கொண்டாய் என கண்ட மேனிக்கு திட்டி வருகின்றனர்.

ஷிவானி நாராயணன் இன்னும் இதேபோல பல வீடியோக்களை போட்டு எங்களைப் போன்ற இளசுகளுக்கு ஜிம் டிரைனர் ஆகவே வர வேண்டும் என சில ஜொள்ளு பார்ட்டிகள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/C3cnM0HvTPm/

Published by
Saranya M

Recent Posts