
Entertainment News
இருட்டு ரூம்ல கில்மா உடையில் வாரிசு நடிகை…..வச்சு கண்ணு வாங்காம பாருங்கப்பா!…
ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் டாக்டர் ராஜசேகர். இவர் நடித்த இதுதான்டா போலீஸ் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி தமிழகத்திலும் வசூலை அள்ளியது. அதன்பின் ராஜசேகரின் பல திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி ஹிட் அடித்தது. இவர் நடிகை ஜீவிதாவை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இரண்டு மகள்கள். அதில் ஒருவர்தான் ஷிவானி. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
சிறு வயது முதலே நடிப்பு, மாடலிங், இசை, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். தற்போது அப்பாவுடன் இணைந்து சேகர் என்கிற படத்திலும் நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி நடித்த அன்பறிவு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், இருட்டு அறையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.