பக்கத்துல காட்டுறேன் நல்லா பாரு!.. ஷிவானி வீடியோ பாத்து வெறியான நெட்டிசன்கள்...

shivani
கவர்ச்சியான உடைகளில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தார்.

shivani
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வெளியான விக்ரம் படத்தில் நடித்திருந்தார்.
மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.
ஒருபக்கம் புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் ஃபர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/CksNwTkgFV6/?igshid=MDJmNzVkMjY=