விரைவில் திருமணம்...? நயன்தாரா ஸ்டைலில் திருப்பதி தரிசனம் சென்ற ஷிவானி!

by பிரஜன் |   ( Updated:2022-06-19 00:55:46  )
shivani
X

shivani

12 வருடத்திற்கு பின் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஷிவானி நாராயணன்.

கவர்ச்சி நடிகையாக இளம் வட்டத்தை வளைத்து போட்டிருப்பவர் நடிகை ஷிவானி நாராயணன். மாடல் அழகியான இவர் தமிழில் சில பல சீரியல்களில் நடித்துள்ளார்.

shivani 1

shivani 1

இதனிடையே இன்னும் இளசுகளை மயக்கவேண்டும் என எண்ணி சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் வசீகரித்தார்.

shivani 2

shivani 2

அதன் மூலம் அம்மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு வீடு தேடி வந்தது. அங்கு சென்று தாறுமாறான கிளாமர் காட்டி எல்லோரையும் டிவி முன் அமரவைத்தார்.

shivani 3

shivani 3

இப்படி கவர்ச்சிக்கு பெயர் போனவரான ஷிவானி தற்போது வழக்கத்திற்கு மாறாக ஹோம்லி லுக்கில் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

shivani 4

shivani 4

இதையும் படியுங்கள்: ரியல் சூரியவம்சம் ஜோடி… சொந்த வீடு கட்டும் மணிமேகலை – உச்சகட்ட மகிழ்ச்சியில் உசைன்!

shivani 5

shivani 5

அதில் 12 வருடத்திற்கு பிறகு திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளதாக பதிவிட்டுள்ளார். ஒரு வேலை நயன்தாரா போல் திருமண வேண்டுதல் ஆக இருக்குமோ என கோலிவுட் முணுமுணுக்கிறது.

நயன்தாராவின் O2 திரைவிமர்சனம் வீடியோ:https://www.youtube.com/watch?v=Z4_2b3H6csA

Next Story