இந்த ரேஞ்சுல போனா நாங்க காலி!.. உள்ளாடையுடன் செல்பி எடுக்கும் வாரிசு நடிகை...

by சிவா |
shivathmika
X

shivathmika

80களில் தெலுங்கு சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் டாக்டர் ராஜசேகர். இவரின் திரைப்படங்களில் தமிழிலும் டப் செய்யப்பட்டு வசூலை அள்ளியது. அப்படி வெளியான அதிரி புதிரி ஹிட் ஆன திரைப்படம்தான் ‘இதுதான்டா போலீஸ்’ .

shivathmika

அதற்கு பின் ராஜசேகரின் பல திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியனது. இவர் நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்.

shivathmika

இருவருமே மாடலிங் மற்றும் திரைத்துறையில் இருக்கிறார்கள். சில படங்களிலும் நடித்துள்ளனர். ஜீவிதாவின் மகள்களில் ஒருவர்தான் சிவத்மிகா. இவர் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

shivathmika

மேலும், கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களிலும் வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் எப்போதும் வரவேற்பை பெறுவதுண்டு.

shivathmika

அந்த வகையில் உள்ளாடை போன்ற உடையில் செல்பி எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

shivathmika

Next Story