ப்ப்பா!..முன்டா பனியனில் திமிறும் முன்னழகு!..அல்டிமேட் கவர்ச்சியில் வாரிசு நடிகை...
80களில் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் டாக்டர் ராஜசேகர். இவர் நடித்த இதுதான்டா போலீஸ் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி வசூலை அள்ளியது.
அதன்பின் ராஜசேகரின் பல திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி ஹிட் அடித்தது. இவர் நடிகை ஜீவிதாவை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இரண்டு மகள்கள். ஒருவர் சிவத்மிகா, மற்றொருவர் ஷிவானி. இருவருமே நடிகை ஆகிவிட்டார்கள். மேலும், இன்ஸ்டாகிராமில் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.
இதில் சிவத்மிகா மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். தமிழில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், முண்டா பனியனில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.