நடிகர் விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் விஜயிடமிருந்து விவாகரத்து கேட்ட சம்பவம் சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பார்க்கப்பட்டது. விஜய் பல வருடங்களாகவே ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார்.. அந்த நடிகைக்காக அவர் என்னையும் என் குழந்தைகளையும் கூட கண்டுகொள்ளவில்லை..
முதலில் அந்த உறவை கைவிடுவதாக கூறிய விஜய் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் அதை தொடர்ந்தார். இதுபற்றி நான் கேட்டபோது என்னை கொடுமைப்படுத்தினர்.. ஒரே வீட்டில் நாங்கள் தனியாக இருக்க அவர் அந்த நடிகையுடன் குடும்பம் நடத்தினார்..
என்னை பொருளாதார ரீதியாக முடக்க பார்த்தார்.. சுதந்திரமாக செயல்படவில்லை என்றெல்லாம் அடுக்கடுக்கான புகார்கலை சொல்லி அதிரை வைத்தார். இது தொடர்பான செய்திகள்தான் சமூகவலைத்தளங்களில் இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், விஜயின் அம்மா ஷோபா மற்றும் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இருவரும் தங்களின் மருமகள் சங்கீதா பற்றி புகழ்ந்து பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலைகளில் வைரலாகி வருகிறது..
‘தண்ணீர் என்றாலும் சரி.. ஜூஸ் என்றாலும் சரி.. அதை செக் பண்ணி பார்த்து விட்டுதான் குழந்தைகளுக்கு கொடுப்பார் சங்கீதா.. மிகவும் அன்பானவர்’ என ஷோபா சொல்ல, சந்திரசேகரோ ‘அவர் ஒரு பொறுப்புள்ள அம்மா.. குழந்தைகளுக்கான எல்லா கடமைகளையும் அவர்தான் செய்வார்..
குழந்தைகளை குளிக்க வைப்பது, ஸ்கூலுக்கு கூட்டி செல்வது, ஸ்கூலில் இருந்து கூட்டி வருவது, அவர்களை ஹோம் ஒர்க் செய்ய வைப்பது என எல்லா வேலைகளையும் அவரே செய்வார்.. அவர் ஒரு நல்ல தாய்’ என பேசியிருக்கிறார்..
இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ‘இப்படிப்பட்ட மனைவிக்கா விஜய் துரோகம் பண்ணாரு?’ என பதிவிட்டு வருகிறார்கள்..
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…