இந்திய நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் சோபிதா ரானா. இவர் பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.
சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர்.
சமீபத்தில், துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் தொடையழகை காண்பித்து படகில் நிற்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
அமராவதி திரைப்படம்…
விஜய் நடிப்பில்…
விஜய் நடிப்பில்…
விஜயின் ஜனநாயகன்…
விஜய் நடித்துள்ள…