
Cinema News
ஆம்பளையா இருந்தா என்ன போடுடா பாப்போம்.! மிரட்டும் சிம்பு.! வெளியான அதிர்ச்சி வீடியோ.!
Published on
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து நவம்பர்25ம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. தமிழில் முதன் முதலாக ஒரு லூப் டைம் திரில்லராக இப்படம் வெளியாகி வெற்றியும் பெற்றது. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியானது அப்படத்தில் பணியாற்றிய அனைவர்க்கும் திருப்பு முனை அமைந்துள்ளது.
படம் வெளியாகி 3 வாரத்தில் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இணைந்ததாக செய்திகள் வெளியானது. சிம்பு ரசிகர்களும் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அதோடு, இப்படத்தில் வெற்றி விழாவையும் படக்குழு சமீபத்தில் கொண்டாடியது.
இந்நிலையில், மாநாடு திரைப்படம் இந்திய சினிமாவில் எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்படத்தின் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளின் ரீமேக் உரிமை இதுவரை விலை போகாத அளவுக்கு விலை போயுள்ளதாம். இந்தியில் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் என பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள்.
இதையும் படியுங்களேன்- ‘தேவர் மகன்’ சென்று “முதலியார் மகன்” வந்துவிட்டது.! வரிசைகட்டும் புது புது பிரச்சனைகள்.!
இன்று, தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் சிம்பு. கோலிவுட்டில் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் பல ஆண்டுகளாக பல்வேறு வகையான கதாபாத்திரங்களைச் தேர்வு செய்து தமிழ் திரையுலகில் நடித்து வருகிறார் தற்போது இவருக்கு மாநாடு திரைப்படம் மிக பெரிய வெற்றி தந்துள்ளது என்று சொல்லலாம்.
இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு சிம்புவிற்கு மாநாடு படக்குழு ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளது. அதாவது, மாநாடு படத்தின் மேக்கிங் வீடியோ தான் அது..அந்த வீடியோவில் சிம்பு ம்முதல் எடுத்தவுடன், “ஒரு பொண்ண அடிக்கிற ஆம்பளையா இருந்தா என்ன அடிடா… என்ன போடுடா பாப்போம் என்று எஸ்.ஜே. சூர்யாவிடம் சத்தமாக கத்தி தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.. இதோ அந்த வீடியோ… பாருங்கள் மாநாடு படத்தின் முழு மேக்கிங் வீடியோ..
நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டாலும் வெளியிட்டார். தொடர்ந்து அவரது பெயரை கெடுக்கவே விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் களமிறங்கி விட்டனர்...
Kalaignar Karunanithi: அரசியல் மட்டுமில்லாமல் சினிமாவிலும் தன் ஆதிக்கத்தை பதித்தவர் கருணாநிதி. பல வீரமிகு வசனங்கள் இவரின் கைவண்ணத்தில் உதித்தவைதான். காலங்காலமாக...
நடிகர் விஜய் 2026ம் ஆண்டு கப்பு முக்கியம் பிகிலு என அரசியல் எதிர்காலம் குறித்து பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆனால், அவரது...
சினிமாவில் நடிகர்கள் பேசும் சில வசனங்களை கவர்ந்துவிடும். உதாரணத்திற்கு எம்.ஆர்.ராதா என்றாலே அவர் பேசும் வசனங்களுக்காகவே படம் பார்க்க செல்வார்கள். அவர்...
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது குணமாகி வீடு திரும்பி...