ஜூம் பண்ணி பாத்தா கிறுகிறுன்னு வருது!.. அரைகுறை உடையில் விருந்து வைக்கும் நடிகை...
ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரதா தாஸ். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.
இவர் கல்லூரியில் படிக்கும்போதே நடிப்பு பயிற்சியை பெற்றார். இப்படத்தான் அவருக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது. அப்படியே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட அதில் நுழைந்தார்.
இவர் முதலில் நடித்தது தெலுங்கு திரைப்படத்தில்தான். அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். படுக்கையறை காட்சிகளிலும் நடிப்பார் என்பதால் இவருக்கு வாய்ப்புகள் வந்தது.
இதையும் படிங்க: விஜயகாந்த்துடன் பல முறை மோதிய சூர்யா??… இதை யாருமே கண்டுக்கலை போலயே!!
சமூகவலைத்தள பக்கங்களில் இவர் பகிரும் தூக்கலான கவர்ச்சி புகைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.
இந்நிலையில், கிளுகிளுப்பு உடையில் கவர்ச்சி காட்டி ஸ்ரதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.