பளபள உடம்பு பளிச்சுன்னு தெரியுது!....மொத்தமா காட்டி மூடேத்தும் நடிகை....
பாலிவுட் மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் ஷ்ரதா தாஸ். ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழில் ‘இம்சை அரசி’ எனும் படத்தில் நடித்தார். ஆனால், தமிழில் இவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாலிவுட்டில் நவாசுதின் சித்திக்குடன் இணைந்து அவர் நடித்த ‘பாபுமோஷை பண்டூக்பஸ்’ திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் அசத்தி நடிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினார்.
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
பெரும்பாலும் சேலை கட்டி தொப்புள் மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் சேலை போல் இன்றை உடுத்தி பளபள உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்துள்ளார்.