பாத்தாலே மூச்சு முட்டுதே… செழிப்பான முயலை காட்டி மூடு ஏத்தும் ஷ்ரத்தா தாஸ்…

Shraddha Das
தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் கிளாமர் புயலாக கலக்கி வருபவர் ஷ்ரத்தா தாஸ். பாம்பே மாடல் ஆன இவர் தனது மேனியை கட்டுக்கோப்பாக காப்பாற்றி வருவதில் வல்லவர்.

Shraddha Das
சிலர் இளம்வயதில் அழகாக தெரிவார்கள். ஆனால் வயது ஆக ஆக கிளாமர் குறைந்துவிடும். ஆனால் ஷ்ரத்தா தாஸிற்கு வயது ஆக ஆகத்தான் கிளாமர் தூக்கலாக கூடி வருகிறது.

Shraddha Das
தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பக்கத்து மாநிலங்களிலேயே தரிசனம் காட்டி வரும் ஷ்ரத்தா தாஸ், தமிழ் ரசிகர்கள் பக்கமும் கொஞ்சம் கரிசனம் காட்டினால் நன்றாக இருக்கும் என்பது கோலிவுட் ரசிகர்களின் வேண்டுகோள்.

Shraddha Das
இப்படிப்பட்ட ஒரு தரமான நாட்டுக்கட்டை, இன்னும் நமது தமிழ் இயக்குனர்கள் கண்களுக்கு புலப்படாமல் இருப்பது வேதனை அளிக்கும் ஒன்று. எனினும் ஷ்ரத்தா தாஸ் இணையத்தில் திறந்த புத்தமாக செயல்படுவதால் தமிழ் ரசிகர்களின் கோபம் கொஞ்சம் அடங்கி இருக்கிறது என்று கூறலாம்.

Shraddha Das
இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் காண்பவர்களை தள்ளாட வைக்கும் பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஷ்ரத்தா. இதனை பார்த்த ரசிகர்கள் திக்கு முக்காடிப் போய் கிடக்கின்றனர்.