அந்த பார்வை ஒன்றே போதும்...சொக்க வைக்கும் அஜித் பட நாயகி

கர்நாடகாவை பூர்வீகமாகக்கொண்டவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். கடந்த 2015ல் மலையாளத்தில் வெளியான 'கோஹினூர்' என்ற படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின்னர் கன்னடாவில் வெளியான 'U டர்ன்' படத்தின் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பிலிம் ஃபேர் விருதும் வென்றார்.
இதைத்தொடர்ந்து கன்னடாவில் ஒருசில படங்களில் நடித்த இவர் பின்னர் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிட' படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து கெளதம் கார்த்திக் நடித்த இவன் தந்திரன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
ஆனால், இப்படத்திற்குப் பின்னர் வெளியான 'விக்ரம் வேதா' படத்தின் மூலம்தான் மக்களால் பரவலாக அறியப்பட்டார். இப்படங்களை தொடர்ந்து தமிழில் கே-13, நேர்கொண்ட பார்வை, சக்ரா ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதுதவிர நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான 'ஜெர்சி' படத்திலும் நடித்திருந்தார்.

Shraddha Srinath
இருந்தும் இவரால் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது தனது முன்னழகு பாதி தெரிய ஒரு கவர்ச்சி போட்டோவை இன்ஸ்ட்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் ஹாட் பீட்டை எகிற வைத்துள்ளார்.
தற்போது இவர் தமிழில் 2, கன்னடாவில் 2, மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என மொத்தம் ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.
- Tags
- ஷ்ரத்தா ஸ்ரீநாத்