Categories: Entertainment News

கை இல்லாத ஜாக்கெட்டு…சூடை ஏத்தும் தொப்புளு…கிறங்க வைத்த பிரபல நடிகை…

நடிகை, பாடகி, மாடல் அழகி என பல முகங்களோடு பாலிவுட்டில் வலம் வருபவர் ஷ்ரதா தாஸ். தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழில் இம்சை அரசி எனும் படத்தில் நடித்தார். பாலிவுட்டில் நவாசுதின் சித்திக்குடன் இணைந்து அவர் நடித்த ‘பாபுமோஷை பண்டூக்பஸ்’ திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடியிருந்தார்.

ஒருபக்கம் கவர்ச்சியாக உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். பெரும்பாலும் சேலை கட்டி தொப்புள் மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கையில்லாத ஜாக்கெட் அணிந்து இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

Published by
சிவா