எத்தனை நடிகை வந்தாலும் இப்படி ஒரு அழகியை பார்க்கவே முடியல - ஆசையோடு வழியும் ரசிகர்கள்!

shreya saran
அழகிய தேவதையாக ஸ்ரேயா சரண் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து உருகி வழியும் ரசிகர்கள்!
துரு துரு நடிகையாக ஜெனிலியா லிஸ்டில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். தேஹ்ரடுனில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

shreya
முதல் படமே ரசிகர்களின் பார்வையில் விழுந்ததால் அடுத்தடுத்த படம் கவனத்தை ஈர்த்தது. மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

shreya1
இதையும் படியுங்கள்: கல்யாணம் கட்டிக்கிட்டு கணவரோடு ஓடிப்போன நக்ஷத்திரா நாகேஷ்!

shreya1
இதனிடையே வெளிநாட்டு நபரான ஆன்ட்ரி கொஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குடும்ப வாழ்க்கைக்கு நடுவில் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாவில் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.