மனுசன இப்படி மயக்குறியேமா... ரசிகர்களின் இதயத்தை சிதறடித்த ஸ்ரேயா!

shareya saran
சேலையில் அழகு தேவதையாய் போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா சரண்!
அழகியாக நடிகையாக தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இன்னசென்ட் அழகியாக தமிழ் ரசிகர்கள் மனதில் வெகு சீக்கிரமே இடம் பிடித்தார். அதையடுத்து மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

shreya saran
முன்னணி நடிகையாக தமிழ், தெலுங்கு சினிமாவில் ஜொலித்துக்கொண்டிருக்கும் போதே 2018ம் ஆண்டு ஆன்ட்ரி கொஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது.

shreya saran 1
இதையும் படியுங்கள்: மகளுடன் சேர்ந்து க்யூட்டாக போஸ் கொடுத்த பானு.. வைரலாகும் புகைப்படம்!!
அம்மாவாகியும் அழகு குறையாத ஸ்ரேயா சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். இந்நிலையில் தற்போது சேலையில் செம அழகு தேவதையாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வர்ணனையில் மூழ்கியுள்ளார்.