குனிஞ்சி காட்டுறேன் நல்லா பாரு!.. மூடாம மூடி உசுப்பேத்தும் ஸ்ரேயா!...
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானவர் நடிகை ஸ்ரேயா. வட மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்த நடிகைகளில் ஸ்ரேயாவும் ஒருவர்.
துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கி பின் கதாநாயகியாக உயர்ந்தவர் இவர். தெலுங்கில் முதலில் நடித்தார். பின்னர் தமிழுக்கு வந்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறினார். விஜய், சிம்பு, விஷால், விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பலருடனும் நடித்துள்ளார்.
ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்திலும் நடித்திருந்தார். ராஜம்வுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரே கோச்சேவ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயானார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் அவருக்கு வந்துள்ளது.
இப்போதைக்கு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அது எல்லாமே அம்மா வேடம்தான். இப்படியே போனால் தன்னை அம்மா நடிகை ஆக்கிவிடுவார்கள் என பயந்துவிட்டார் போல.
பிட்டு பட நடிகைகள் போல கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.