மொத்த பட்டழனையும் கழட்டி முழுசா காட்டும் ஸ்ரேயா!.. சொக்கிப்போன ரசிகர்கள்..

shriya saran
அழகாகவும் இருந்து நன்றாக நடிக்கவும் செய்து, நடனமும் ஆட தெரிந்த நடிகைகளில் ஸ்ரேயா முக்கியமானவர். தெலுங்கு படங்களில் நடித்து தமிழுக்கு வந்த நடிகை இவர்.
துவக்கத்தில் சின்ன சின்ன நடிகர்களுடன் நடித்தாலும் ஒரு கட்டத்தில் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் அளவுக்கு முன்னேறினார்.
மார்க்கெட்டின் பீக்கில் இருக்கும்போதே ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தையும் உண்டு.
திருமணத்திற்கு பின் பாலிவுட்டில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். அம்மா வேடங்கள் தேடி வந்ததால் ஷாக்கான ஸ்ரேயா, நான் இப்பவும் கவர்ச்சி காட்டுவேன் என நிரூபிப்பது போல கிளுகிளுப்பான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், முன்னழகை அப்படியே காட்டும் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

shriya