இந்த ஆங்கிள் செமயா இருக்கு!.. குனிஞ்சி காட்டி ரசிகர்களை குஷியாக்கும் ஸ்ரேயா...
தெலுங்கு சினிமாவில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தவர் நடிகை ஸ்ரேயா. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் இவர் சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர்.
மழை திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி விஜய், ரஜினி, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
இடுப்பை வளைத்து வளைத்து ஆடி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் இவர். மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவில் நடிப்பதலிருந்து விலகி ஒரு வெளிநாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரேயா தற்போது ஹிந்தி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இப்படியே போனால் தன்னை அம்மா நடிகையாகவே நடிக்க வைப்பார்கள் என நினைத்தாரோ என்னவோ, கிளுகிளுப்பு உடைகளில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஸ்ரேயாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.