சின்ன பசங்களுக்கு அனுமதி இல்லை!.. உள்ள ஒன்னும் போடாம காட்டும் ஸ்ரேயா!...
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருபவர் நடிகை ஸ்ரேயா. கோலிவுட்டில் கோலோச்சிய வடமாநிலத்தை சேர்ந்த நடிகைகளில் ஸ்ரேயாவும் ஒருவர்.
முதலில் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கி பின்னர் கோலிவுட்டில் களம் இறங்கியவர். தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.
இடுப்பை ஆட்டி ஆட்டி நன்றாக நடனமாட தெரிந்த நடிகைகளில் ஸ்ரேயா முக்கியமானவர். சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயானார்.
இதையும் படிங்க: அந்த பாடகர் எனக்கு பாட வேண்டாம்!.. அடம்பிடித்த சிவாஜி!.. எதற்காக தெரியுமா?!..
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார். இப்போதைக்கு பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் ஸ்ரேயா விரைவில் கோலிவுட்டுக்கும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம், சினிமாவில் மீண்டும் ஒரு இடத்தை பிடிப்பதற்காக ரசிகர்களே கூச்சப்படும்படி கவர்ச்சியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.