வடமாநிலத்தில் இருந்து கோலிவுட்டுக்கு திறமையும், கவர்ச்சியும் காட்ட வந்த நடிகைகளில் ஸ்ரேயாவும் ஒருவர். சில தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.
மழை திரைப்படம் மூலம் பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து முன்னனி நடிகையாகவும் மாறினார்.
விஜய், தனுஷ், சிம்பு, விஷால் என பலருடனுடம் ஜோடி போட்டு நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடித்தார். ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்திலும் நடித்தார்.
திடீரென ஒரு வெளிநாட்டு தொழிலதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகளும் பிறந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.
ஹிந்தி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இப்படியே போனால் அம்மா நடிகையாக கூட மாற்றிவிடுவார்கள் என நினைத்த ஸ்ரேயா, மிகவும் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை எதுவும் அணியாமல் போஸ் கொடுத்து ஸ்ரேயா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.