தமிழ் தெரியாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்த பல நடிகைகளில் ஸ்ரேயாவும் ஒருவர். தாய்மொழி ஹிந்தி என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில்தான் அதிகம் நடித்தார்.
தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், சிம்பு, விஷால் உள்ளிட்ட பல ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். சிறப்பாக நடனமாட தெரிந்த மிகச்சில நடிகைகளில் ஸ்ரேயாவும் ஒருவர்.
இடுப்பை வளைத்து வளைத்து ஸ்ரேயா ஆடினால் ரசிகர்கள் சொக்கிப்போவார்கள். சில வருடங்களுக்கு முன் வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரேயா ஹிந்தி படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார்.
ஆனால், இப்பவும் நான் கவர்ச்சி காட்டுவேன் என கூறுவது போல உள்ளாடை ஏதுமின்றி உடைகளை அணிந்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.