தாய்மொழி ஹிந்தி என்றாலும் தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிகமாக நடித்த நடிகைகளில் ஸ்ரேயாவும் ஒருவர். சிறுவயது முதலே நடனத்தில் ஆர்வம் இருந்தது.
பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போது நிறைய நடன போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு வாங்கினார். அப்படியே மாடலிங் துறையிலும் ஆர்வம் வந்தது.
ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்கும் ஆசையும் வர பாலிவுட்டில் முயற்சி செய்தார். ஆனால், அங்கே நுழைய முடியவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
இதையும் படிங்க: அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைக்கணும்!.. இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் ராஷ்மிகா!..
சில தெலுங்கு படங்களில் இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்தார். தமிழில் மழை என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
இடுப்பை வளைத்து வளைத்து நடனமாடி ரசிகர்களை கிறங்கவைத்தார். நன்றாக நடனம் ஆட தெரிந்த நடிகைகளில் ஸ்ரேயா முக்கியமானவர்.
அஜித்தை தவிர விஜய், தனுஷ், விஷால், விக்ரம், ரஜினி என எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்தார். ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரை காதல் திருமணம்செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
இதையும் படிங்க: கர்ச்சீப்ப கட்டி மறச்சிப்புட்டியே!.. கையை தூக்கி மொத்தமா காட்டிய 96 பட நடிகை…
இவருக்கு ஒரு மகளும் உண்டு. திருமணத்திற்கு பின் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்திலும் சில காட்சிகளில் நடித்திருந்தார்.
இப்படியே போனால் அம்மா நடிகையாகவே மாற்றிவிடுவார்கள் என திடீரென சுதாரித்த அவர் நான் இப்பவும் கவர்ச்சிலாம் காட்டுவேன் என சொல்வது போல் படுகவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜிப்பு வைக்காத உடையில் முன்னழகை கூச்சப்படாமல் காட்டி அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்துள்ளது.