கையை வச்சி மறச்சாலும் மொத்தமா தெரியுது!.. மிச்சம் வைக்காம காட்டும் ஸ்ரேயா…

Published on: February 24, 2023
---Advertisement---

சில வருடங்களுக்கு முன் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஸ்ரேயா. ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

shriya

Also Read

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார். பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரேயா நன்றாக நடனம் ஆட தெரிந்த நடிகையும் கூட.

shriya

சில வருடங்களுக்கு முன்பு இவர் திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.

shriya

ஹிந்தியில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம், கட்டழகை விதவிதமாக காண்பித்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

shriya

இந்நிலையில், ஸ்ரேயாவின் ஹாட்டான புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

shriya
shriya