சேலையில் சைடு போஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய நடிகை; செம ஹாட்டா இருக்கே!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் 'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். இதையடுத்து ரஜினியுடன் "சிவாஜி" படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஒரே படத்தின்மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.
மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், தனுஷ் என வரிசை கட்டி படங்களில் நடித்தார் ஸ்ரேயா. மாமனாரையும் விடமாட்டேன், மருமகனையும் விடமாட்டேன் என ஒரே ஆண்டில் ரஜினியுடன் சிவாஜி, தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்தார்.
தமிழில் புகழடைவதற்கு முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தமிழுடன் ஒப்பிடுகையில் தெலுங்கில் இவர் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் வாய்ப்பு குறையவே சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
ஒரு கட்டத்திற்கு மேல் திருமணமாகி இல்லற வாழ்க்கையில் நுழைந்தார். இவருக்கு சமீபத்தில் பெண்குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. குழந்தை பிறந்தபின் மீண்டும் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது சேலையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியல்லார்.
சேலையில் சைடு போஸில் ஒரு மார்க்கமாகவே தெரிகிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அவர் சேலையில் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களும் இந்த போட்டோவில் பாருங்கள்.