Categories: latest news

குழந்தை பிறந்ததை அறிவித்த பின் ஸ்ரேயா வெளியிட்ட அழகிய புகைப்படம்!

நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்!

குழந்தை மனசு கொண்ட துரு துரு நடிகையான ஸ்ரேயா சரண். 2001ம் ஆண்டு வெளியான இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார்.

Shriya Saran

அதன் பின்னர் பாலிவுட், கோலிவுட் என வாய்ப்புகள் தேடி வந்தது. எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன் , கந்தசாமி, குட்டி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

Shriya Saran

பின்னர் 2018ம் ஆண்டு ஆன்ட்ரி கொஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் திடீரென தனக்கு மகள் பிறந்ததை வீடியோ வெளியிட்டு ஷாக் கொடுத்தார். ஸ்ரேயாவுக்கு பலரும் வாழ்த்து கூறியதை அடுத்து தற்போது சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். எத்தனை குழந்தை பெற்றாலும் இந்த குழந்தை முகம் மாறாது என அவரது சிரிப்பழகை ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Shriya Saran
Shriya Saran
Published by
பிரஜன்