வயசு பசங்க பாவம்!.. கிளாமர குறைச்சிக்க!.. டாப் கியர் போட்டு தாக்கும் ஸ்ரேயா
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரேயா. தமிழே தெரியாமல் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த வட இந்திய நடிகைகளில் இவரும் ஒருவர்.
தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கி அப்படியே தமிழ் சினிமாவுக்கு வந்தவர் இவர். மழை திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து மார்க்கெட்டை பிடித்தார். விஜய், தனுஷ், சிம்பு, விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: இயக்குனர் பி.வாசுவை வச்சி ஒரு குப்பை படம் தயாரிச்சேன்!.. அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்!..
இடுப்பை வளைத்து நன்றாக நடனம் ஆட தெரிந்த நடிகைகளில் ஸ்ரேயா முக்கியமானவர். தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் தொடர்ந்து நடித்தார்.
ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். அவருக்கு ஒரு குழந்தையும் உண்டு.
திருமணத்திற்கு பின் குணச்சித்திர வேடங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தது. சில படங்களிலும் நடித்தார். அம்மாவாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தது.
இதையும் படிங்க: ரஜினி மட்டும்தான் நடிகரா?!. நாங்களாம் படம் எடுக்கலயா?!.. நடிகை விஷயத்தில் கடுப்பான விசு…
இப்படியே போனால் நம்மை ஆண்ட்டி ஆக்கிவிடுவார்கள் என நினைத்த ஸ்ரேயா ‘நான் இப்பவும் கதாநாயகியாக நடிப்பேன்’ என மறைமுகமாக சொல்வது போல் கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஸ்ரேயாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் உறக்கத்தை கெடுத்துள்ளது.