Categories: Entertainment News

அரைகுறை உடையில் அதிரவிட்ட ஸ்ரேயா!…அந்த இடத்தை உத்து பார்க்கும் புள்ளிங்கோ…

திரிஷாவும் ஸ்ரேயாவும் ஒரே நேரத்தில் சினிமாவில் நுழைந்து, ஒரே மாதிரி திரைத்துறையில் வளர்ந்தவர்கள். திரிஷா நடித்த ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் கூட ஸ்ரேயா ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார்.

shriya

மெல்ல மெல்ல முன்னேறி முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து ரசிகர்களுக்கு நெருக்கமானார். கவர்ச்சி, நடனம் எல்லாவற்றிலும் அசத்துபவர் இவர்.

இதையும் படிங்க: அந்த இடத்துல ஓட்டை வச்சி அப்பட்டமா காட்டும் நடிகை…அதிரும் இணையதளம்….

கோலிவுட் மட்டுமில்லாமல் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

shriya

ஆனாலும், ஹிந்தி படங்களில் நடிப்பதை அவர் நிறுத்தவில்லை. அவர் நடிப்பில் வெளியான திரிஷ்யம், திரிஷ்யம் 2 ஆகிய படங்கள் பாலிவுட்டில் ஹிட் அடித்தது. தற்போது வேறு சில படங்களிலும் நடிக்கவுள்ளார். ஆனால், தற்போது ஸ்ரேயா அம்மா நடிகையாக மாறியுள்ளார். ஆனால், அவர் சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்கள எல்லாம் வேற லெவல் கவர்ச்சிதான்.

shriya

இந்நிலையில், அரைகுறை உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

shriya
Published by
சிவா