இப்படி காட்டினா எல்லா சான்ஸும் உனக்குதான்!.. மொத்தமா காட்டி அதிரவிட்ட ஸ்ரேயா!..
நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் ஸ்ரேயா சரண். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர்களில் ஸ்ரேயாவும் ஒருவர்.
முதலில் நடித்தது தெலுங்கு திரைப்படத்தில்தான். அதன்பின்னர் மழை திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
குட்டி படத்தில் தனுஷுடனும், கந்தசாமி படத்தில் விக்ரமுடனும் நடித்திருந்தார். அதேபோல் தெலுங்கில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தார்.
இதையும் படிங்க: ப்ப்பா என்னா உடம்புடா இது!.. ஜூம் பண்ணி பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ!…
திடீரென ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். சில வருடங்கள் அவர் இந்தியா பக்கமே வரவில்லை. ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார்.
தற்போது ஹிந்தி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கிவிட்டார். ஆனாலும், கதாநாயகி ஆசை விடவில்லை. எனவே, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.