டைட் ஜாக்கெட்டில் பிதுங்கி வழியுது!.. உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை ஸ்ரேயா..
அழகு, நடிப்பு மற்றும் நடனம் என எல்லாவற்றிலும் அசத்தி ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர் நடிகை ஸ்ரேயா. தெலுங்கு சினிமாவிலிருந்து தமிழுக்கு வந்தவர் இவர்.
ஜெயம் ரவியுடன் இவர் நடித்த மழை திரைப்படம் இவருக்கு நல்ல துவக்கமாக இருந்தது. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார்.
ரஜினி, விஜய், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே கோச்சேவ் எனும் டென்னிஸ் வீரரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் பிறந்தான்.
இதையும் படிங்க: குட்டகவுனு குளுகுளுன்னு இருக்கு!.. லெக் பீஸ் காட்டி சூடேத்தும் லாஸ்லியா…
தற்போது ஸ்ரேயா மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார். தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ள ஸ்ரேயா கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட துவங்கியுள்ளார்.
இந்நிலையில், டைட்டான ஜாக்கெட்டில் பிதுங்கி வழியும் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.