தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா. தமிழில் ரஜினி, விஜய் உள்ளிட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்த நடிகர்.

பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரேயா நன்றாக நடனம் ஆட தெரிந்த நடிகைகளில் ஒருவர் ஆவார். இடுப்பை ஆட்டி ஆட்டியே ரசிகர்களை தன் பக்கம் வளைத்தவர்.

சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கும்போதே ரஷ்யா தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு.

தற்போது மீண்டும் நடிக்கும் ஆசை அவருக்கு வந்துள்ளது. எனவே, பாலிவுட் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

ஆனால், விட்டால் நம்மை அம்மா நடிகை ஆக்கிவிடுவார்கள் என்பதை புரிந்துகொண்ட ஸ்ரேயா கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடை தெரியும்படி உடையணிந்து ஸ்ரேயா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
