வடமாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் ஸ்ரேயா முக்கியமானவர். ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். மழை திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் விஜய், தனுஷ், சிம்பு, விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடனும் நடித்தார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்திலும் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த ஸ்ரேயா 2 வருடங்களுக்கு முன் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2 வருடங்கள் அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இவருக்கு ஒரு குழந்தையும் உண்டு. தற்போது பாலிவுட் படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார்.
இப்படியே போனால் அம்மா நடிகை ஆக்கிவிடுவார்கள் என பயந்த ஸ்ரேயா, இப்பவும் நான் கவர்ச்சி காட்டுவேன் என சொல்வது போல் கிளுகிளுப்பு உடைகள் உடல் அங்கங்களை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி ஸ்ரேயா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.