சாரி அந்த இடத்துல பட்டன் இல்ல!.. திறந்துகாட்டி விருந்து வைக்கும் ஸ்ரேயா....
80 மற்றும் 90 கிட்ஸ்களுக்கு பரிச்சியமானவர் நடிகை ஸ்ரேயா. நடிகை திரிஷா சினிமாவில் நுழைந்த போதுதான் இவரும் திரையுலகில் கால்பதித்தார்.
திரிஷாவை போலவே சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் கதாநாயகியாக உயர்ந்தவர். அழகானவர், நன்றாக நடிப்பவர், நன்றாக நடனமாட தெரிந்தவர் என்பதால் இவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். தமிழில் ஏறக்குறைய பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தயானார்.
இதையும் படிங்க: டைட் டாப்ஸு…லோ ஹிப்பு… நாட்டுக்கட்ட உடம்பை மாடர்னா காட்டும் ஷாலு ஷ்மமு…
தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ள ஸ்ரேயா, மீண்டும் மார்க்கெட்டை பிடிப்பதற்காக கிளுகிளுப்பான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.