லோ நெக் உடையில் தூக்கலான கவர்ச்சி!. பழைய ஃபார்முக்கு திரும்பிய ஸ்ரேயா..
தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பேன் இண்டியா நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா. தமிழில் ரஜினி, விஜய், விஷால் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரேயா நன்றாக நடனமாட தெரிந்தவரும் கூட.
சில வருடங்களுக்கு முன்பு திடீரென சினிமாவிலிருந்து காணாமல் போனார் ஸ்ரேயா. அதன்பின்புதான் அவர் ரஷ்யாவை சேர்ந்த ஒருவருடன் காதல் ஏற்பட்டு அவருடன் வாழ்ந்து வந்தது ரசிகர்களுக்கு தெரிய வந்தது.
காதல் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து வந்த ஸ்ரேயா, அதன்பின் தனது குழந்தையுடன் பொழுதை கழிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இதையும் படிங்க: கிக் ஏத்தும் லுக்கு செம ஹாட்டு!. ராவா காட்டி ரசிக்க வைக்கும் ராஷ்மி கவுதம்…
தற்போது மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ள ஸ்ரேயா பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். மேலும், சக நடிகைகள் செய்வது போல் கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
இந்நிலையில், ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.